This was written way back in 11.06.1999:
நீ எப்படியாக இருப்பினும் படித்து தேர்ச்சி பெறு சொன்னது பள்ளி
நீ எப்படியாக இருப்பினும் நேரத்தில் வேலை செய் பணித்தது அலுவலகம்
நீ எப்படியாக இருப்பினும் அன்பொழுக பேசு / கேள் எதிர்பார்த்தது நட்பு
நீ எப்படியாக இருப்பினும் தீங்கு மட்டும் இழைக்காதே என்றது சமூகம்
நீ எப்படியாக இருப்பினும் எங்களை கவனித்து கொள் ஆணையிட்டது குடும்பம்
நீ எப்படியாக இருப்பினும் என் வேலை எனக்கு என்று பலர்
எப்படியாக நீ .. என்ற அக்கறை உனக்கு மட்டும் ஏன் ?
Wednesday, September 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment