It has been in my to-do list for quite sometime. I wanted to publish my old writings in my mother tongue - Tamil. These have been written in days of my first job between 1993 and 2000.
Here is the first dose. I wrote a poem (!?!?) for the tune of then popular song from a Tamil movie called Indian - "Telephone mani pol sirippaval" (டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா )
சுவைக்க சுவைக்க இனிக்கும் தேனா
ஈடு இணையற்ற இன்மொழி தமிழா
மா பலா வாழையின் சாறா
சுவைமிகு வெல்ல பாகா
கடவுளின் வரம் தான் இம்மொழியா
தமிழா தமிழா
இதன் சிறப்பை அறிந்து கொள்ளடா
தமிழா தமிழா
தமிழை தலை நிமிர வைடா
பிற மொழிகள் மேலுள்ள மோகத்தை நீயும் களைடா
(சுவைக்க ..........)
உன் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இங்கில்லை
உன் புகழை பாட பாடல்கள் இங்கில்லை
தமிழே உன் வயது
என்ன வென்று யார்க்கும் தெரியாது
தாய் மொழி ஆக உன்னை
பெற்ற எனக்கு சிறுமை கிடையாது
(சுவைக்க...........)
Monday, February 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
nalla kavithai... kalakureengA thalaiva...
Prasath
Post a Comment