Monday, August 23, 2010

புலம்பல் (from archives)

This one was written on 01-08-1996 when India got just only one Bronze Medal in the recently concluded Olympics (the Bronze was won by Leander Paes for Tennis). Pulambal is a cry as to what was the problem with a big nation having such a big population and not able to garner any medals, wherein even small nations could come with so many in number.
------------------------------------------------------
என்னருமை தேசமே இந்தியாவே
உன் பெருமை என்ன இந்தியாவே
நிலை குலைந்தது ஏன் இந்தியாவே
இழிநிலை யாரால் இந்தியாவே?

மக்கள் தொகை பெருக்கம் அதில் இந்தியாவே
இரண்டாம் இடம் உனக்கு இந்தியாவே
ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவே
ஒரு வெண்கலம் தானா இந்தியாவே?

சின்ன சின்ன நாடெல்லாம் இந்தியாவே
பதக்கங்கள் பறிக்கையில் இந்தியாவே
பதறுது நெஞ்சம் இந்தியாவே
வெறுப்பு அடையுது உள்ளம் இந்தியாவே !

இந்நிலை போய் இந்தியாவே
கணக்கில்லா பதக்கம் இந்தியாவே
குவிக்கும் நாள் எப்போது இந்தியாவே
குதூகலிக்கும் நாள் எப்போது இந்தியாவே ?

2 comments:

ANBARASAN said...

Super ah irukku thalaivaa ... But u may need to repeat this one for the upcoming CWG also .

Sankar Babu said...

Correct. This can hold good for quite sometime I guess.