This was written way back in January 1996. This was written as a longing of a working child looking at another kid who has all the benefits as compared to his impoverishment !
நான் என்ன பாவம் செய்தேன் ?
நானும் இந்த சமூகத்தின் அங்கம் தானே?
பிறர் போன்ற சலுகைகள் எனக்கும் கிடையாதா?
பள்ளிக்கு குதூகலமான குழந்தைகள்
எண் வயதொத்த சிறார்கள்
வண்ண வண்ண சீருடையுடன்
நானோ தெருக்கோடியில்
அழுக்கான உடம்புடன்
ஏதோ கொஞ்சம் துணியுடன்
மனம் நிறைய ஏக்கத்துடன்
பல வடிவில் பாத்திரங்கள்
பற்பல பண்டங்கள்
புசித்தனர் நண்பர்கள்
பரிதாபமாக நான் மட்டும்
பசியோடு - ஏன் ?
மற்றவர்கள் விளையாட்டில்
நான் வேலையில் - ஏன்?
==========================================
Tuesday, February 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment